pls help me

எனக்கு கல்யானமாகி 2 மந்ல கர்பம் ஆனென். 4month varaikum bangalore lathan teatment pannan.2 time scan pannen.oru thadava kuda enaku twinsnu sollave ila.4th month end la அம்மா வீட்டுக்கு பொய்டேன்.அன்ங போய் செcக் பன்னுனதுகு அப்ரம் தன் எனகு ட்வின்ச்னு தெரிஉம்.என் குழந்தைகு வலர்சி இல்லைனு சொன்னங.ட்வின் ப்ரெக்னன்சி.ஒரு குழந்த ஹார்ட் பீட் இல்லைனு சொன்னங.இன்னொரு குழந்தைகு கழுத்து பகுதில கட்டி மாதிரி தெரியுதுனு சொன்னங.நாங்க பயுந்துடொம்.அதுகு அப்ரம் trichy வந்து treatment பனொம்.டாக்டர் அபார்ட் பன்ன சொன்னங.மார்ச் 26 பன்னென்.எதுனல எப்டி அசுனு பாக்ரதுகு baby biopsy குடுட்திரிந்தொம்.ரிசல்ட் நர்மல்னு வந்துடுசு.டாக்டர்ட கேட்டதுக்கு இன்பெக்சன்னால ஆகிருகலம்னு அலட்சியம சொல்லிடான்ங .எனக்கு கல்யானமான புதுசுல யுரினரி இன்பெக்சன் இருந்துசு. இப்பொ எனக்கு கர்பம் அக பயமா இருக்கு.மருபடியும் ப்ராப்லெம் வருமோனு பயம இருக்கு.அபார்ட் பன்னி 7மாதம் அகிடுசு.இபொ நான் ட்ர்ய் பன்லாமா?என் குழந்த நல்லபடிய வலர்தகு நன் என்ன பன்னனும்? enaku hyperthyroidism iruku.daily 5mg thyroid tabs eduthutu eruken.ippo infection ethum illa.

kavalai padatheenga shivana....en relativekum ithe problem irunthuchu....avangaluku twins illa... oru papa than... 5 mnth la etho problem irukunu sonnanga , etho high risk scan edukanum nu sonanaga...eduthanga...thanaleye abortum agiduchu bt aftr tat scan result kozhanda normal nu vanduchu.....bt athuku aporam avanga maarupadiyum manam thalarama god ta pray pannitu try pananga...ipa avanga svn mnths...oru problemum illa......so neengalum varuthapadama...dctra cunsult panni....try panunga...nalla news kidaikum.....all the best....en relative delivrykagavum pray panikonga...nanum ungalukaga pray panren

thanks sister for replying me.we r try nw.pls pray for us.

Payapadathinga pa kadavula nambunga ellam nallathavey nadakum doctorta consult panitu try panunga pa ungaluku seekiramey good news kidaika en vazhthukal sorry pa na mobile la type panrathunala tamil letters use pana mudila pa.

மேலும் சில பதிவுகள்