மலை வேம்பு - தாய்மை

மலை வேம்பு பற்றி அறிந்து......

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

புதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....

நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...

உதவுங்கள் தோழிகளே..... எனது கடைசி விலக்கு 22.09.2013.... ஆனால் போன சனிக்கிழமையில் இருந்து இடுப்பு வலி, அடி வயிரு மற்றும் கால் வலி ஆகிறது... இன்று காலை சிறிது வெள்ளை படுகிறது.... எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் முடிந்தது..... குழந்தை எதிர்பார்கிறோம்.... irregular period இருந்தது கடந்த 3 மாதமாக regular ஆகிவிட்டது.....
இந்த வலிகள் எல்லாம் எதற்காக என புரியவில்லை..... திருமணத்திற்கு பிறகு இடுப்பு வலி வருவது இது தான் முதல் முறை.... உதவுங்கள் தோழிகளே மிகவும் குழப்பமாக உள்ளது.

Sister payapadathinga relax ah irungal nallathey nadakum

hi dhivyaselvam.... nanum relax ah irukkathan muyarchikiren... mudiyala sister

enakku neer katti erukku thirumanam aki 3 1/2 years agirathu pls help me friends

malai vempu eppati erukkum satharana veppa ilai mathiriya.kadail ketaikkuma please help me.

நலமா தொழிகளே... ஒரு நல்ல செய்தி நான் அம்மா அகிட்டேன்.... இன்னைக்கு 36 வது நாள்... சென்ற மாதம் மலை வேம்பு குடித்தேன்.... கடவுளை நம்பினேன்.... அதிகமாக யோசிக்கவில்லை... அருசுவைக்கு நன்றி....

Mala vembu epadi kudichiga konjam theliva soluga pa , athu mala veppa ila dhaney
Enaku epadi sapidanum purira madhiri solu ga pa

HAI CONGARGULATION, ennaku marriage agi 3 years agudhu .baby form agala. neenga sonnadhu ennaku nambikkai varudhu .please enga irrukku malai vemu .eppadi sappiddanum. plz sollunga

ennaku marriage agi 3 years agudhu .baby form agala. neenga sonnadhu ennaku nambikkai varudhu .please enga irrukku malai vemu .eppadi sappiddanum. plz sollunga

hi friends....
kulanthai varam venduvoor pakuthiyin anaithu pathivinaiyum padithu parungal..
nallathe nadakkum...

மேலும் சில பதிவுகள்