மலை வேம்பு - தாய்மை

மலை வேம்பு பற்றி அறிந்து......

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

புதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....

நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...

வாழ்த்துக்கள். நான் இந்த‌ தளத்திற்கு புதிது. உங்களுடைய பதிவுகள் முழுவதையும் படித்தேன். எனக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது.நானும் மலை வேம்பு சாப்பிட‌ முடிவு செய்துள்ளேன்.நானும் கரு தறிக்க‌ இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.
குழந்தையை நல்லபடியாக‌ பெற்றெடுக்க‌ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

என்றும் நட்புடன்
மீனாகண்ணப்பன்

enakku marriage ahgi 2 years ahchu...oru time kuda conceive agala..last one year ah tha doctor ta ponom..enakku right tube block ah irukku...husband ku onnu problem illa nu sonnanga..naangalum pogatha kovil illa..ana yethum a nadakkala..ippa last month (04.09.16) na periods ana.. appo first 3 days malai vembu kuduchurukka...apuram yedho flower onnu sapada sonnanganu 3 rd day la sapta..enakku manasu fullah athe niyabagama irukku..ennoda kolundhanar ku 6 months munnala kulantha pirathirukku.enakku atha ninacha romba kastama irukku... en husband veetla enna ponnu mari tha pathukaranga. enga mamiyar kuda solluvanga, atha pathi feel pannatha 25 years thana ahchu...kandippa nadakunu..ana enakku romba kastama irukku ... intha month ahvathu kadavul kan mulipara sisters...

//enakku marriage ahgi 2 years ahchu.// இப்போ 25 வயது என்கிறீர்கள். உங்கள் மாமியாரே சொல்கிறார்கள் எனும் போது யோசிக்காமல் வாழ்க்கையைச் சந்தோஷமாக‌ அனுபவிக்கப் பாருங்கள். தன்னால் எல்லாம் சரி வரும். என்னைக் கேட்டால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது தான் நல்லது என்பேன். ஒரு முதிர்ச்சியுடன் சந்தோஷங்களை அனுபவிப்பது... பெரும்பாலும் 20 ‍_ 25 வயதிற்குள்தான்.

//yedho flower onnu sapada sonnanganu// யார்? என்ன‌ பூ?
சாப்பிடுவது எதுவானாலும் அதன் பெயர் & எதற்காகச் சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கட்டாயம் தெரிந்து வைக்க‌ வேண்டும். தற்செயலாக‌ அது ஒவ்வாமையைக் கொண்டுவந்து மருத்துவமனையில் அனுமதிக்க‌ நேர்ந்தால் டாக்டர்களிடம் என்ன‌ சொல்லி மருத்துவம் செய்யக் கேட்பீர்கள்? அவர்கள் எப்படி மருத்துவம் செய்வார்கள்? சிரமம் இல்லையா? இனிமேல் கண்ணை மூடிக் கொண்டு எதையும் செய்ய‌ வேண்டாம். விபரம் அறிந்துகொள்ள‌ வேண்டும்.

//ennoda kolundhanar ku 6 months munnala kulantha pirathirukku.// யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். //enakku atha ninacha romba kastama irukku.// சந்தோஷமாக‌ இருக்க வேண்டும். மற்றவர்கள் சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக‌ வைத்திருக்க‌ உதவும். அவர்களோடு சங்கடமில்லாமல் சகஜ‌மாகப் பழகவும் உதவும்.

//kadavul kan mulipara// ஆம். ஆனால் நீங்களும் வழியைத் தெளிவாக‌ வைத்திருக்க‌ வேண்டும். மனதை அடைத்து வைத்தால் சிரமம் உங்களுக்குத் தான். ரிலாக்ஸ்டாக‌ இருங்க‌.

‍- இமா க்றிஸ்

neenga advice panrathu amma ponnukku panra mari irukku..so na ungala amma nu sollalama???athu bramma poo nu sonnanga ma...ippa oru alavaku manasu relax ah irukku ... intha month malai vembu kuduchurukka...next month um kudikanuma..illa one month kuducha pothu ma..

//neenga advice panrathu amma ponnukku panra mari irukku.// :‍) சந்தோஷம், நன்றி. :) //amma nu sollalama?// :‍) தாராளமா. //bramma poo// ம். தெரிஞ்சு வைச்சுக்கறது நல்லது.
//next month um kudikanuma..illa one month kuducha pothu ma.// இது.... எனக்குத் தெரியவில்லையே!

‍- இமா க்றிஸ்

Thanks ma...

Maathulai leaf na green color leaf ah ? Leaf , flower um 3 days sapidanuma 3rd day la irunthu.. Pls rply pa. Tablet sapitalum malai vembu , mathulai juice kudikalama? Side effect varuma

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

முதலில் மீனா பதிவிடும் போது வார்த்தைகளில் குறை இருக்கக் கூடாது.
உங்கள் பதிவில் கருதறிக்க‌ >>> இதன் பொருள் என்ன‌ தெரியுமா
கரு >> கரு / தறிக்க‌ >>>> வெட்டுதல், துண்டு துண்டாக‌ வெட்டுதல்
கரு தரித்தல் > கரு உண்டாகுதல். ரி....றி இவற்றின் பொருள் வேறுபாடு இப்போது புரியும் அல்லவா?
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் இதை எப்போதும்
மறக்கக் கூடாது.
உஷாவுக்கு எதிர்மறையான‌ எண்ணங்களைத் தவிர்த்தால் நிச்சயம்
விரைவில் கருத்தரிக்க‌ இறைவன் அருள்புரிவான். எதிர்மறையான‌
எண்ணங்கள் உடம்பை எதிர்ப்புத் தன்மைக்கு ஆளாக்கிவிடும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Where malai vembu is available...

நீங்க‌ எந்த‌ ஊர்ல‌ இருக்கிறீங்க‌? ப்ரொஃபைலில் காணோம். சொன்னால் சகோதரிகள் உதவுவார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்