மலை வேம்பு - தாய்மை

மலை வேம்பு பற்றி அறிந்து......

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

புதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....

நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...

//ithuku naan enna tha panna.. pesama treatment pakkama viturava sis.. romba tension aaguthu// டெனி சொன்ன‌ மாதிரி செய்யுங்க. பொறுமையாக‌ இருங்க‌ டென்ஷன் வேண்டாம். //pesama treatment pakkama viturava// இத்தனை கஷ்டப்பட்டுவிட்டு இப்போது கைவிடுவதா? மனம் தளர‌ வேண்டாம். சரியான‌ முடிவு தெரிய‌ இன்னும் நாள் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

Intha month romba ethirpakkurom.. but gd news kidaika mattidhu... lite ah kooda line therila. Atha manasu kastama iruku... veetula enaku piraka pora baby tha first.. atha ellarum romba aasaiya irukanga.. inimael positive theriya chances iruka.. kandippa porumaiya wait panraen.. naangalum evlo treatment tha pakuradhu konjam kooda set aaga matidhu.... kadavul enna laparoscopy panna vachurum pola.. athu panna koodathu tha romba kasta pattu kittu irukom.. papom enna nadakuthunu...

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Good name unga name. Porumaiya irunga nambikaya irunga. Ethuva irudhalum doctor soluradha kealunga avuga correct ah treatment pannuvanga . Avuga kudukura tablet ah correct ah sapudunga. Kandipa success akum ma . Indha try ilati next try success akum. Neenga ethuva irudhalum doctor ah consultant pannunga avuga thaan Correct ah answer pannuvanga ma .

Ungala discourage pannanum itha sollala enakum pcos prmb thaan romba lite ah irudhuchu doctor neraya try pannanga success akala . Vera valli illama laparoscopy suggest pannanga . 2 doctor ah consultant pannaen . Istam irudha pannunga ilalti wait panni parunga may be success akalam nu sonnaga doctors . Enaku may be mela nambika illa so laparoscopy pannaen next month pregnant akitaen ma . Oru vela laparoscopy suggest Panna pannunga success akum nu doctor sonnaga nambikaiya pannunga .illati porumaiya ethaiyum nenaikama nimmathiya knjm naal nambikaya wait panani parunga .

//ethirpakkurom.// மனதைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் வரும் போது வரட்டும் என்று இருந்து பாருங்க‌ நிச்சயம் விரைவில் நல்ல‌ செய்தி கிடைக்கும். நீங்கள் மனம் தளராமல் இருக்க‌ வேண்டும். //lite ah kooda line therila.// நீங்கள் இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கவலையில் மூழ்கிப் போகாமல், டாக்டரிடம் போய்ப் பாருங்க‌.

//atha ellarum romba aasaiya irukanga.// ஆசை இருக்கும் சரிதான். அதற்காக‌ உங்களை நீங்கள் வருத்திக் கொள்ள‌ வேண்டுமா? மனது அமைதியாக‌ இருந்தால் உடலும் சரிவர‌ இயங்கும். //naangalum evlo treatment tha pakuradhu// முதல்ல‌ டாக்டர் முடிவைச் சொல்லட்டும். அதற்கு முன் நீங்களாக‌ கர்ப்பம் இல்லை என்கிற‌ முடிவுக்கு வர‌ வேண்டாம்.

//kadavul enna laparoscopy panna vachurum pola.// என்ன‌ கண்ணா இது! அப்படித்தான் என்றாலும் என்ன‌! அது தப்பான‌ காரியமா! பாவமான‌ காரியமா? இல்லையே! கடவுளை இப்ப‌ எதுக்கு இழுக்கிறீங்க‌? அவரை விடுங்க‌. நீங்களே உங்களுக்கு சாதகமாக‌ நினைக்கவில்லையே! அதைத் தான் முதலில் செய்ய‌ வேண்டும் நீங்கள். //athu panna koodathu tha romba kasta pattu kittu irukom.// ஏன்? இது கெட்ட‌ காரியமா? பாவமா? இதில் என்ன‌ இருக்கிறது! மருத்துவம் எமக்கு உதவுவதற்காகத் தான் இருக்கிறது. உங்களுக்குப் பிறக்கும் குழந்தை வளர்ந்து டாக்டர் ஆகினால் உங்களுக்குப் பெருமையாக‌ இருக்கும் அல்லவா? அப்படியானால் இப்போது உங்களுக்கு டாக்டர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைத் தகுந்த‌ காரணங்கள் எதுவும் இல்லாமல் தவிர்க்காதீர்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks sis.. naanga tirupur la treatment eduthom... ippo anga epdi porathu... vera hospital tha poganum atha yosikirom.... laparoscopy suggest pannunangala anga tha poganum....laparoscopy seinju tha aaganum na seivaen sis... normala conceive aagunum nu nenaikirom operations illama. Athan.

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Ok veerapriya porumaiya wait panni parunga .oru vela doctor laparoscopy thaan valli sonna onnum bayam vendam pannikonga next 2 months la success akirum apuram romba happy akiruvanga.

Ippo normal ah try pannunga but nimmathiya try pannunga ethu vadhalum pathukalam nu irunga sis . Everything will be fine one day ..

மனதைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் வரும் போது வரட்டும் என்று இருந்து பாருங்க‌ நிச்சயம் விரைவில் நல்ல‌ செய்தி கிடைக்கும். // sometimes apdi tha irukom..sometimes feel aguthu.. enna panna suthi irukuravanga vida mattrangalae.//முதல்ல‌ டாக்டர் முடிவைச் சொல்லட்டும். அதற்கு முன் நீங்களாக‌ கர்ப்பம் இல்லை என்கிற‌ முடிவுக்கு வர‌ வேண்டாம்.// ithuvum crt tha ma.. laparoscopy panna veetula payapuduranga athunala tha... ellam try pannitu final ah athu pathukalaam nu solranga ma . Vera ethum illa.

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Thanks sis.. laparoscopy pannuna kandippa success aagum apdi thana sis.. athum 3 months tha time duration.. next again pcod vanthurumaam. Athan yosikka vendiyatha iruku..

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Ok veerapriya 6 months assurance iruku ma athu kulla kandipa pregnant akalam . 99.9 % chance iruku pregnant akuradhu . Udane mudivu Panna vendam ellamae try pannunga doctor veravalli illanu suggest Panna apa pannunga .

Neenga romba kulapama irukanga . Nimmathiya irunga.kandipa nallathu nadakum .

மேலும் சில பதிவுகள்