மலை வேம்பு - தாய்மை

மலை வேம்பு பற்றி அறிந்து......

மலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

புதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....

நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...

enaku 7weeks mudinchathu, today 8th week pregnancy starts, aanal enak ithu varaikum vomiting ila, one or two times irunthathu avlothan, ithunala ethuvum problema, pls help me

//ithunala ethuvum problema// கிடையவே கிடையாது. நன்மைதான். எல்லோருக்கும் வாந்தி இருப்பதில்லை. இஷ்டத்துக்கு சாப்பிட்டு சந்தோஷமா இருங்க‌.

‍- இமா க்றிஸ்

thank u sis,

Ungalukku scan paNnittangaLA growth eppadi irukku

enaku thyroid stimulating harmone 5than irunthathu crcta, so 1yearah na thyroxine sodium tablet 25mg eduthtruken, ipo na conceiveah iruken ipo tablet xtra eduthukanuma ila ithu pothuma, intha mathiri yarukavathu irunthatha reply me asap

mmm last week thursday scan potom, athula 5 wk 1day gestational sac 7.9mm, is this normal

Ok pa

antha measurements pathingla k va, normala iruka

Normal than pa . Ungalukku vomit illa nu happy ah irunga. Yenaku full ah vomit than . Suthama sapida mudiyala.Yenaku 8 weeks mudinjirku.

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

tq cindya thank u for ur words, but vomiting ilama neraya per irunthrukangala, nenga scan potu pathingla

மேலும் சில பதிவுகள்