Twins - karppa pai vaai open

எனக்கு twins இப்பொ 28 weeks ஆகுது 22 week ல scan பன்ன பொது கர்ப்ப பை வாய் open ஆகிடுச்சினு சொன்னக Govt hospital போனோம் தையல் போட்டுருகாக, தையல் பொட்டு 5 நாள் ல நீர் வந்துடுச்சி அதுக்கு 10 நாள் observation ல வச்சிருந்தாக சரி ஆகிடுச்சி, சரி ஆகி ஒரு மாசம் ஆகுது. இப்போ வீட்ல தான் இருக்கேன் bed rest la. 2 நாள வெல்லை படுது எனக்கு பயம இருக்கு. Dr. கிட்ட கேட்ட அது ஒன்னும் இல்ல நு சொல்ராக இருந்தாலும் பயம இருக்கு. என்னகு நல்ல படியா pappa பிரக்கும. எனக்கு normal delivery ஆகுமா. pls help me.

night padukka kuda mudiyala idduppu romba valikuthu. yethanaala valikuthu. oru pakkama konja neram kuda padukka mudiyala weight agiduthu naan sariya thoongi one week aguthu. night thoogurathe illa.

எனக்கு தெரிந்த தோழி கூட இதே மாதிரி இருந்து தையல் போட்டு நல்ல படியா குழந்தை பெற்றிருக்கிறார்கள்.. அதனால கவலைபடாம இருங்கள். நல்லதே நடக்கும்.

thanks subha

வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியா இருக்குப்பா....:-) கொஞ்சம் அப்படி இப்படி பொறுத்துக்கோங்க சரியாகிடும்.இன்னும் கொஞ்சநாள்ள குட்டீஸ் வெளியவந்து அழகா சிரிப்பாங்க....:-) வலியெல்லாம் காணாம போயிடும்.
இடுப்பு எலும்பு அழுத்தம்( முன்புறம் வயிறு பெரிதாகுதுள்ள அதனால்) ஆவதால் வலி வரும்.காலை மாலை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும் சூட்டில் தண்ணீர் கூற்றுங்கள், புளியமரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு சூடாக்கி குளித்தால் தாய்மையடைந்த பெண்களின் உடல் வலிகள் போயிடும். படுக்கும்போது இடுப்புக்கும் பெட்டுக்கும் கேப்விடாம இருப்பதுபோலவும்,அழுந்தாமல் இருப்பதுபோலவும் மெத்தென்று இருக்கும் தலையணைகள் வையுங்க.
சைடில் திரும்பிப் படுங்க. கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை அந்த பக்கம் இந்தப்பக்கம்னு ஆப்போசிட்ல படுங்க.
கொஞ்சநாள் பொறுத்துதான் ஆகனும்.கவலைபடாதீங்கநார்மல் டெடிவரியில் குழந்தைகளுடன் நீங்களும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.

Thanks Renuka.

ungaludaya msg enakku aaruthala agavum, thairiyamagavum, magilchiyavum irukku.

enaku sugar and thyroid problem irukku ithanaala pappa ku ethavuthu problem varuma.

JAYASREE ஓன்னும் பயபடாதீங்க எனக்கும் இதே பிரச்சனைதான் இருந்தது தையல் போட்ட பிறகு நல்ல ரெஸ்ட் எடுகனும் எதயும் போட்டு மனச குழப்பிக்க வேண்டாம் எல்லம் நல்லதாக நடக்கும் இப்போ எனக்கு 2 வயதில் அழகான பெண் குழந்தை இருக்கு
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அழகான குழந்தயை பெற்றெடுப்பீங்க

Thanks Nafi

ungaluku eththana masathula thaiyal pottaga. veetukulla kuda nadakka kudatha. ungaluku vellai pattucha. pls solluga.

don;t worry sister... take complete bed rest...

மேலும் சில பதிவுகள்