ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்

ஹாய் தோழிகளே

தீபாவளிக்கு குலோப் ஜாமுன் செய்யலாம் என்று இருக்கிறேன். ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ் உபயோக படுத்தலாமா. அதில் நன்றாக வருகிறதா. அதில் வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா. உபயோக படுத்தியவர்கள் சொல்லவும் அல்லது வேறு கம்பெனி ப்ரொடக்ட் நன்றாக இருந்தால் அதையும் சொல்லுங்கள். நான் இப்பொழுது தான் முதல் தடவை செய்கிறேன்

ஹாய் சங்கீதா. தீபாவளி கலகட்டுது போல. ஜமாய்ங்க. ஆச்சி மிக்ஸ் நல்லாருக்கும். நான் அதிகமா MTR மிக்ஸ் யூஸ் பண்ணிருக்கேன். அதுவும் நல்லாருக்கும். அறுசுவைலயும் நிறைய தோழிஸ் குலாப்ஜாமூன் குறிப்பு கொடுதுருப்பாங்களே. ட்ரை பண்ணிப் பாத்தீங்களா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஹாய் உமா

நான் இப்பொ தான் முதல் தடவை குலாப் ஜாமுன் ட்ரை பண்றேன் பா அதான் எப்படி வரும்னு தெரில

Pls dont buy aachi gulab jamoon mix.. just now my mom called and told aachi gulab jamoon is not coming well.. even i also tried its not good.. Go for MTR always.. very good one.. sorry not able to type in Tamil.

ஹாய் சங்கீதா..

MTR நல்லா வரும். ஆச்சில மத்த ப்ராடக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு, ஆனா குலாப் ஜாமூன் அவ்வளவு நல்லா வரல.

அன்புடன்
கவிதா.

anbe sivam

மேலும் சில பதிவுகள்