acidity

ஹாய்,
நான் அறுசுவையுடன் தற்போதுதான் இணைந்துள்ளேன் எனக்கு அதிகமாக அசிடிடி உள்ளது. எளீய மருத்துவம் கூறுங்கள் ப்ளீஸ்

அன்பு மீனா,

காலை உணவு தவிர்க்கக் கூடாது. காரம் குறைவாக சாப்பிடவும். புளிப்பும் தவிர்க்கலாம்.

3 வேளை உணவை, ஆறு வேளையாகப் பிரித்து, குறைவான இடைவெளிகளில் சாப்பிடுங்க.

சுலபமாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளாக, சாப்பிடுங்க. ஃப்ரிஜ்ஜில் வைத்து மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

மற்ற தோழிகள் வந்து இன்னும் சொல்வாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி சகோதரி.

hello enakum adhey same problem vairu erichala iruku any time

மேலும் சில பதிவுகள்