நெகட்டிவ் குரூப் இரத்தம்

அன்பு சகோதரிகளுக்கு வணக்கம்,

நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன். இது என் முதல் குழந்தை.எனது ரத்த வகை A1- ஆகும். எனது கணவருக்கு A1+ ரத்த வகையாகவும் உள்ளது. இப்படி எதிர் வகை ரத்த வகை இருந்தால் ஏதாவது பாதிப்புகள் உண்டா?. எனது குழந்தைக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? இதற்கென தனிப்பட்ட சிகிட்சை முறை ஏதாவது உண்டா? உங்களில் யாருக்காவது இப்படி இருந்ததுண்டா? தயவுசெய்து உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள்

hai poorni nenga intha doubt ta dr ta cleara kelunga enaku therunchu -ve group iruntha after delivery oru injection poduvanga next baby ku bathipu ethum varakudathunu. but nenga intha doubta dr ta kelunga ok

நன்றி தோழி... எனக்கு பதில் தந்தமைக்கு..

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

Hi kanmani sangeetha h r u

மேலும் சில பதிவுகள்