ஆப்பம்

ஆப்பம் எப்படி செய்வது.ஆப்பத்திற்கு உளுந்து சேர்க்க வேண்டுமா?வேண்டாமா?

புழுங்கல் அரிசி - 200g
பச்சரிசி - 200g
உளுந்து - 75 g
வெந்தயம் - 2 spoon

அரிசியை தனியாகவும் உளுந்தை தனியாகவும் ஊற வைக்கவும்.
முதலில் உளுந்து + வெந்தயத்தை minimum 20 mints.அரைக்கவும். பின் அரிசியை அரைக்கவும்.2யையும் உப்பு கலந்து வைக்கவும். நன்கு புளித்தபின் சிறிது சமையல் சோடா சேர்த்து ஆப்பம் வார்க்கவும்

ஹாய் soundarya be

http://www.arusuvai.com/tamil/node/10822 இந்தப் பகுதியில் உள்ளதை போலவும் செய்யலாம்

அன்புடன்

துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

உங்க பதிலுக்கு நன்றி...எனக்கு ஒரு சந்தேகம்..ஆப்பத்திற்கு தேங்காய் போடனும் தானே...

உங்க பதிலுக்கு நன்றி...நன்றி கவிசந்துரு..

ஹாய் soundarya be

"ஆம்"

அன்புடன்

துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

i will try defenetly...

மேலும் சில பதிவுகள்