frnds 8months babyku milkla dates syrup or honey

frnds 8months babyku milkla dates syrup or honey mix pani kudukalama sollunga pls

நம்ம ஊரில் கொடுப்பாங்க,ஆனால்(UK) இங்கு ஒரு வயசு வரைக்கும் தேன் கொடுக்கக் கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

Dates syrup milkla mix pani kudukalama sollunga frnd

மேலும் சில பதிவுகள்