kunguma poo

hai friends pregnenta irukra ladies kunguma poo sapta baby color ah pirakum nu solvanga athu unmaiya nan ippothu 7 masamaga ullen nan kunguma poo sapidalama eppadi eppo sapiduvathu en thozhigalin bathilukaga wait pannitu irupen pl reply me. and healthy food ippo ethu sapiduvathu therinthu frnds sollungal

குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லைங்க. ஆனா கர்ப்பவதிகள் குங்குமப்பூ சாப்பிடுவதால் சில நண்மைகள் உண்டு:

1. குங்குமப்பூ உடல் ரத்த அழுத்தத்தை கட்டும்படுத்தும்.

2. கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் ஹார்மோன் இன்பேலன்ஸால் மூட் ஸ்விங் இருக்கும். இதையும் குங்கும்ப்பூ கட்டுப்படுத்தும். அதனால் இரவில் காய்ச்சிய பாலில் சில குங்குமப்பூ சேர்த்து குடிப்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

3. உடல் வலியை போக்கவும், சில நேரம் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் வயிற்று வலி, கான்ஸ்டிபேஷன் போன்றவையை போக்கவும் கூட குங்குமப்பூ உதவும்.

ஆனால் அதிகம் சேர்த்தால் நல்லதில்லை. குறைவாகவே 2 / 3 போட்டால் போதுமானது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u vanitha sister for ur reply

மேலும் சில பதிவுகள்