மேத்தி சப்பாத்தி

தேதி: November 27, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
ஓமம் - 1 ஸ்பூன்
ஆம்சூர் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எணணை - 1 குழி கரண்டி
பொடியாக நறுக்கிய
வெந்தயக்கீரை - 1 கட்டு


 

தேவையான பொருட்கள் அணைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும்

பின் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

1/2 மணி நேரம் கழித்து மெல்லிய சப்பாத்திகளாக் தேய்த்து தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணை விட்டு சுட்டெடுக்கவும்

ராய்த்தாவுடன் பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்