Uppar lip muti

uppar lip muti uthira idea pls mutuncha inimel muti varama irukka vali sollunga pls

ketkara quiz ah konjam ellarukum puriyara mathiri kta nalla erukum this is my opinion

த்ரெட்டிங்க் ஓரளவுக்கு சரியானதுனு நினைக்கிறேன் சங்கீதா :) நிரந்தரமா போகணும்னா ,அப்படி ஒரு வழி இருக்காணு தெரியல, கொஞ்சம் காத்திருங்க தோழிகள் வந்து சொல்வாங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இப்போ இரண்டு நாட்கள் முன்னால் ஒருவர் மருந்து ஒன்றின் பெயர் குறிப்பிட்டு (ப்ரிஸ்க்ரிப்ஷன் ஒன்லி மெடிசன்) வாங்கி அனுப்ப இயலுமா என்று கேட்டார். கூகுள் செய்து பார்த்தேன். அது ஒன்றுதான் வழி போல இருக்கிறது. சில நாடுகளில் மட்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது என்று தெரிகிறது. 2 நாள் டைம் கொடுங்க. நேரம் கிடைக்கும் போது பெயர் & மீதி விபரம் சொல்கிறேன். இப்போ வேலைக்குக் கிளம்பவேண்டும். ;(

‍- இமா க்றிஸ்

Facial Pack: 100gms at Rs.200/-
How to Use:
Take one spoon of herbal facial pack powder mixed with curd or milk or rose water. Apply this paste face and neck, let it dry for 15 minutes. Wash your face with plain water. After using facial pack don’t use soap and face wash.
Normal skin/oil skin – curd or rose water
Normal Skin/Dry skin – Milk or curd or rose water.
Usage:
It removes dead cells, pimples, black marks, dryness, over oil and wrinkles. It gives shiny face, and give bright color.
No need to spend huge money in Beauty Parlour. Take this facial pack daily or alternative day’s gives best result.

Kasturi Manjal mixed with mooligai: 100gms at Rs.100/-
How to Use:
Take one spoon of KMM powder mixed with curd or milk or rose water. Apply this paste face and neck, let it dry for 15 minutes. Wash your face with plain water. After using facial pack don’t use soap and face wash.
Usage:
Use it regularly , it removes the hair and stop the hair growth of unwanted place. Give fairness also.

அதிகம் டைப் செய்ய முடியவில்லை.
Eflornithine (Vaniqa) என்று கூகுள் செய்து பாருங்கள். கிடைக்கும் விபரங்கள் முழுவதையும் நன்றாகப் படித்துப் பாருங்கள். தொடர்ந்து ஒரு வருடம் பயன்படுத்த வேண்டும் போலத் தெரிகிறது.

பாதகமான விளைவுகள் என்ன என்பதை மறக்காமல் படியுங்கள். உங்கள் குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் பயன்படுத்த வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்