எனக்கு ஆலொசனை சொல்லுங்கல்

Enaku marriage aagi 4 years aguthu.love marriage panikiten.avaru vera matham.vera mozhi.orey office la nanga work panathala love pani marriage panikutom.en husband romba nalavar.en mela uyire vechirukar.nanum apdithaan.enaku 6 months munadi mudhal thadava pregnant agi abortion agiduchu.ana en husband en mela vechirukura anbu apdiye thaan iruku.en problem enana..na abortion anathularunthu romba disturba feel panren.na ivara love panrathu munadi oru paiyanoda palagitu irunthen.avan kuda movies poiruken.avan ena kiss kuda panirukan.avan ena love panraanu nanachiten.epavumey ne enaku venumnu solitu irupan.ana oru naal en veetuku vanthu thapa nadaka muyarchi panaan.avan kaal la vilunthu ena vitudunu kenji ketapiragu ena vitutan.avanum thaan thapu vunarnthu en kaal la vilunthu manipu ketan.ana naa ivan ipdi panathula..romba athirchi agiten.aparam avana en life la irunthu maranthuten.enoda husbanda love pani kalyanam panikuten.ana ipolam intha maari oruthanoda palakunatha evaru kita sollama ponathala thaan enaku abortion agiduchonu thonuthu.na daily aluguren.enala sariya sapda mudila.work la concentrate pana mudila.sethudalamnu kuda thonuthu.en husband en kita ethayumey marachathila.enoda sister ama kita sona..theva ilama un husband kita soli un vazhkaya keduthukathanu solranga.aanalum enala mudiyama..avaru kita na oru paiyodaa palakunen..avan thapa nadaka muyarchi panaan..nan avana maranthutenu sonen.thirumba itha pathi ethum pesa venamnu solitaru...analum avan kiss panitanu lam solala...enoda husbanda parthaaley romba kutra vunarchiya iruku ipo lam.na epdi ithula irunthu velivaranumnu vazhi solunga..pls

அப்பாடா! ஒரு படியா பெரிய தங்க்லிஷ் போஸ்ட் ஒண்ணு படிச்சு முடிச்சுட்டேன். :-)

//abortion anathularunthu romba disturba feel panren.// இப்படி டிஸ்டர்ப்ட் ஆகுறது சிலருக்கு இருக்கு. காரணம் எதுவும் தேவையில்லை. சிலருக்கு பிரசவத்தின் பின்னால் கூட இப்படி ஒரு 'டிஸ்டர்ப்ட்' மனநிலை இருக்கும். மனசு கண்டபடி யோசிக்கும். நீங்களாதான் வெளிய வரணும். வசதிப்பட்டா கவுன்சிலிங் போகலாம்.

குற்ற உணர்ச்சியெல்லாம் இத்தனை வருஷம் கழிச்சு எதுக்கு! இப்படியே யோசிட்டு இருக்க வேணாம். மனசை வேற எதுலயாச்சும் திருப்புங்க.
//sollama ponathala thaan enaku abortion agiduchonu// கர்ர்ர்.. ஒன்றுக்கு இன்னொன்று தண்டனை என்கிறதுல்லாம் கிடையாது. இயல்பாக நடந்த ஒன்று தப்பானால் அது எப்படி உங்கள் குற்றம் ஆகும். திருத்த நினைச்சு வெளிய வந்தீங்க. விட்டுருங்க. இனி நினைக்கவே கூடாது. உங்க மனசு அமைதியா இருந்தா இன்னொரு குழந்தை கிடைக்கும். இது எல்லாம் முற்றாக மறந்துருவீங்க.

ஆமாம், கருச்சிதைவு ஆகுற எல்லாப் பொண்ணுங்களுக்கும் பின்னால இப்பிடி ஒரு கதை இருக்கும் என்று நினைக்கிறீங்களா? :-) உங்களுக்கு அப்படி குழந்தை இல்லாமல் போனதுக்கு வேற ஏதோ காரணம் இருந்திருக்கும். அது என்ன என்று தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. அடுத்த தடவை கவனமா இருங்க.

எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா இருக்கப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

hi priya neenga yedhukum worry pannadheenga ma...coz adhu chinna vayasula theriyama nadandha oru accident idhaye neenga ippa ninaichi feel panradhu thavaru...ippa ungaluku oru nalla hubby kidaichi irukaaru avar kooda sandhosama life enjoy pannunga....ungaluku kandipa alahana oru baby pirakum...don't worry ma be cool...

பிரியா,
இமா மேடம் சொல்வதுபோல் கருசிதைவு பல காரணங்கள் உண்டு, அதற்கும் உங்களுக்கு முன்பு இருந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் அதையெல்லாம் மறந்து விட்டு மனதை ரிலாக்சா வைத்து கொள்ளுங்கள், கூடிய விரைவில் நல்ல செய்தி நீங்களே எங்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். கரு உருவாவதற்கு மன அமைதியும் சந்தோஷமும் தேவை உங்களுக்கு . அனாவசியமா குற்ற உணர்ச்சி அது இதுனு மனச போட்டு குழப்பாம உங்க கணவருடன் சந்தோஷமா பேசி, இருந்து உங்க வாரிசை உருவாக்க வாழ்த்துக்கள்.

Thanks imma,iqra and sathya.ipo konja aaruthala iruku.enoda baby ku 6 weeks la heartbeat romba kamiya irunthuthu...bed rest eduka sonanga..9 weeks la parthu heartbeat ilanu soli abort panitanga...aparama konja naal rest eduthutu office poga arambichen..ipo oru 3 monthsa office ku leave potu baby kaga try panrom..ana veetla thaniya irunthu..theva ilama kavalapatu etho etho yosana senji...enoda weight kamiyagi...stressa feel panathu thaan micham....doc entha problemu ila...stress ilama pathukonganu solranga...ana itha pathi think panitey iruku manasu...enoda manasu..na etho en husbanku throgam senja maari feel panren..enoda mind..epayo senja thapa ethuku ipo nanaikanumnu soluthu...enalaye mudila...sometimes paithiyam pidikura maari iruku...konja naal veetuku poitu vanthen..amma advice pana piragu..konja naal nalla irunthen..thirumbavum atha pathi think panuthu...elam marantha maari naduchitu irukan...en husb office pona piragu..bayangarama aluguren..pls enaku pray panunga...

நீங்க கன்சீவ் ஆகுற வரைக்கும் வேலைக்குப் போகலாம் என்பது என் அபிப்பிராயம்.

‍- இமா க்றிஸ்

priya...neenga ippa romba feel panradhu thappu ma...coz ungaluku ippa oru baby pirakanum na neenga manasa dhidama vachikanum...yeppavum manasa sandhosama vachikanum...unga time ah yedhavadhu use full ah move pannunga...neenga munnadi nadandhadha feel pannaama ippa unga husband ah adhihama nesinga ma...unga life colour full ah irukum...

edhellam oru matternu husbandkitta sollatheenga.sonna eppa ok, in future, it will be very problem...

na already en husb kita oru payanoda palagitu irunthen..chuma infactuation thaan..avan thapa nadaka muyarchi panaanu vitutenu soliten...ana avan kiss panaan nu lam solala..enoda prob enana..enoda husb maari oru nalavara engayum paka mudiyathu..abortion anathala..avaruku nan thaguthi ilayo..na intha maari palagitu ivara love panathu..etho pavamonu lam thonuthu...en husb ithuku mela antha vishayam pesa venanu solitaru..ana enaku avaru nee marriage munadi ena panalum nan manichitenu sona thaan nimathiya irukum pola iruku...ivlo varusham kaparam..abortion anathala..kandathayum manasu nanachi kavalapaduren...

hello priya ,

Neenga romba confuse panikatheenga ...unga husband itha pathi ini pesa vendamnu avare solitaarula ? so first ithuku mela atha pathi yosikaaatheenga.neenga past life pathi yosicha present life tha pogum ..so inimel unga husbanduku unmaya irunga ,avaru solra padiye kelunga,avarukaaga irunga ..present pathi matum yosinga .atha unga husband kaathula visayatha potuteengala? ini avarkita again again itha pathi pesuna avaru disturb ayiduvaaru ...ithu ungaluku ok va? so leave the past ..hospital ponga check panunga 1st bcoz already 4yrs ayiduchulla ?

expectation always hurts

எனக்கு திருமணம் முடிந்து 5வருடம் ஆச்சு 2வருடம் முன்னாடீ ஒரு குழந்தை aport ஆச்சு இந்த march2016 ஓரு குழந்தை heartbeet இல்லாமல் injection மூலம் வெளியேற்றிடாங்க எனக்கு இரட்டை கருப்பை அடுத்த குழந்தை நல்லபடி பிறக்க என்ன செய்வது என்ன சாப்பிடுவது வீட்டு வைத்தியம் இருந்தா
ல் சொல்லுங்க friends என்ன விட என் கணவா மிகுந்த மனவருத்தமா இருக்காங்க அவருக்காக கடவுள் எனக்கு ஒரு குழந்தை கொடுக்கனும்

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்