hair dye at home

Dear Friends,
Enakku eppo mudi naraikka aaramithu vithadhu. Edukku veetula enna pannaradhunnu sollunga. Henna powder apply pannina mudi red aaga marumoonu bayama erukku. Unga advice venum please.

நீங்க முடி நரைக்குதுனு கவலை பட வேண்டாம். முடி நரைக்குது முடி நரைக்குது கவலை பட்டிங்கனா அதனாலேயே ரொம்ப நரைக்க ஆரம்பிச்சுடும். நீங்க எந்த பவுடரையும் யூஸ் பண்ணாதீங்க. டாக்டரிடம் போய் காட்டுங்க உங்களுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். உங்க வயது என்ன அதற்கு ஏற்றதுபோல் இளநரை, முதுமை நரை என்று இருக்கு. கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்