மேக்கப் பற்றிய சந்தேகம் அவசியம் பதில் அளிக்கவும்

நான் தேவா மேடம் சொன்னது போல் ரெவ்லான் new complexion makeup foundation and colorstay pressed powder and primer bodyshop உபயோகம் செய்கிறேன் . இது தான் முதல் தடவை .இந்த மேக்குப் போட்டதும் திட்டு திட்டாக தெரிகிறது அசிங்கமாக உள்ளது . பின் மேக்கப் களைதலும் முகபரு வந்து முகத்தையே கெடுகிறது .இதனை போக்க என்ன செய்ய வேண்டும் .பணம் செலவு செய்து மேக்கப் பொருட்களை வாங்கி விட்டு போடமால் இருபதா ? முகத்தில் அதிகமாக முகப்பரு வருகிறது இது மேக்கப் பொருளால் வருகிறது என்று நெனைக்கிறேன் ஏனெனில் மேக்கப் போடும்போதேலம் வருகிறது அதும் பெரியதாக இருக்கிறது . எனக்கு அழகாக மேக்கப் போடா சொல்லுங்கள் தோழிகளே ... காலை மேக்கப் பற்றியும் சொல்லுங்கள் //

nenga antha foundation powder pota piraguthan pimple varuthunu solrenga atha use panna vendamnu ninaikiren. Apadiye make potalum first foundation lita apply pannitu compact powder use pannunga. Night thungum pothu face wash pannunga sister.

Don't cry because it's over, smile because it happened.

keerthana

அன்பு சாரா,

பொதுவாகவே மேக்கப் போடறதுக்கு முன்னால, முகத்தை நன்றாக க்ளீன் செய்துட்டு, பிறகு போடணும். க்ளென்ஸர், டோனர், மாய்சரைஸர் என்ற வரிசையில் சருமத்தை பராமரிக்கணும்.

மேக்கப் ஃபவுண்டேஷனை, மிகவும் கொஞ்சமாக எடுத்து, முகம் பூராவும் மிகவும் சிறிய புள்ளிகளாக வைத்து, பிறகு சமமாகத் தடவி, அதற்குப் பிறகு பவுடரை அப்ளை பண்ணுங்க. இதற்கென்றே உள்ள ப்ரஷ்களைக் கொண்டு, நன்றாக பரவலாக படருமாறு அப்ளை பண்ணுங்க.

மேக்கப் பற்றி தேவா மேடம் நிறைய இழைகள் எழுதியிருக்காங்க. மேலே செர்ச் பெட்டியில் மேக்கப் என்று டைப் செய்து தேடினீங்கன்னா, நிறைய இழைகள் கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/6566

பாப்ஸ் உமாவும் அழகு பற்றிய சந்தேகமா என்ற தலைப்பில் நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்காங்க. அதுவும் உங்களுக்கு உபயோகமா இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்