9 month pregnant

hi friends enaku next month delivery.... romba bayama irruku.. neraiya doubt irrukku.. nan en husband kuda illa.. intercourse contact vaichukkave illa... avar chennai la irrukkar..nan enga amma veetla delivery ku vanthu iruken... 5 month irukkum pothe vanthuten... athanala ethavathu problem varuma delivery time la??? then enaaku neraiya hair irrukku atha edukalama vendama nu theriala yaraivathu kekkalamna ethavathu thappa nenaipangalonu bayama irruku..enaku elder sisters illa.. so yaravathu enaku help pannunga pls friends and sisters...

அன்பு தோழி,
இந்த மாதிரி நேரத்தில ரொம்ப தைரிய்மா இருக்கணும்,எப்பவும் பாஸிட்டிவா தான் யோசிக்கணும்,நீங்க முடி இருக்குண்ணு கவலை பட வேண்டாம்,ஹாஸ்பிட்டல்ல டெலிவரிக்கு முனாடி உங்களுக்கு முடி எல்லாம் எடுத்து விட்டுடுவாங்க,இங்க பிரசவம் பற்றிய அனுபவங்கள் பற்றிய அனுபவஙளை நிறைய பேர் சொல்லி இருப்பாங்க முதல்ல அத படிங்க

hi,

last month than c section delivery achee... Atha placela hair remove pani clean panuvakha. normalku thetiyala.

en baby 9 month startlaya full growth oda normal baby with super weight oda born pana....

so don't worry about delivery and doubt...

enjoy today baby movements....

baby born apuram no relax always busy mom erupika and night shiftlam pakanum.....

negae delivarykaga payapadathigae tv la kattara mari delivary avllo kastam illa so be confident and then hairlam hospitalla remove panniduvagae negae stain pannadhigea ennaku september la dhan normal delivery ache i am vry fine delivery pain romba kostam la ella theiriyama erugea wissh all the very best

enaku delivery time next month but light ah appa apa periods vara mathiri valikuthu... enaku sugar iruku athum intha pregnant time la than enaku normal delivery aganumnu nenaikaren... operation nu sila peru sollranga sugar or BP iruntha operation than nadakuma??? pls answer my question... intha mathiri yarukavathu irunthu irukka sollunga pls... romba bayama irukku...

enaku delivery time next month but light ah appa apa periods vara mathiri valikuthu... enaku sugar iruku athum intha pregnant time la than enaku normal delivery aganumnu nenaikaren... operation nu sila peru sollranga sugar or BP iruntha operation than nadakuma??? pls answer my question... intha mathiri yarukavathu irunthu irukka sollunga pls... romba bayama irukku...

உங்களுக்கு எப்போ டேட் கொடுத்து இருக்காங்க? கர்ப கால சுகர் இருப்பதால் சிசேரியன் என்று நான் கேள்வி பட்டதில்லை. எனக்கு ஏப்ரல் 10 டேட் சொல்லியிருக்காங்க. பீரியட்ஸ் வலி மாறி வருவது நார்மல் தான். அதிகம் அலட்டி கொள்ள வேண்டாம். நார்மல் தான் ஆகும் னு நினையுங்கோ. எனக்கும் அதே பயம் தான். உங்க வெயிட் ஏறி இருக்கா? எனக்கு என்னமோ எடை குறைந்த மாறி இருக்கு. பயமா இருக்கு.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

enaku feb 19th date koduthu irukkanga... coming wednesday bed la admit aga solli irukkanga.. last 20 days ah insulin potukitu irukanga... weight 59kg iruken... normal ah than iruken weight decrease agala.. irunthalum payama irukku pa..

மேலும் சில பதிவுகள்