folic acid

குழந்தைகாக முயர்ச்சிக்கும் போது போலிக் ஆசிட் மாத்திரை சாப்பிடலாமா

சாப்பிடலாம். எந்த பிரச்சனையும் இல்லை.

எந்த அளவு சாப்பிடலாம். அதன் பலன்கள் என்ன என்பதை தெரிவிக்கவும் PLEASE

Life is one enjoy and give happiness to others

தினமும் 5mg சாப்பிடலாம். காலையில் சாப்பிட்டவுடன் டப்லெட் எடுத்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்த லின்க் பார்க்கவும்.
http://www.infertilityfocus.com/folic-acid.html

மேலும் சில பதிவுகள்