nose

hi friends,,,,ennaku nose arugil athiga karupaga ullathu,,ataruku ethavathu solution solungal pls......

hi Aarthi,

1.lemon juice weekly once apply panni clean pannunga sari agum

2.Aavi pidinga pa athan dust lam clean agum nose la alukku iruntha athu mathiri varum so Aavi pidichu soft cloth la clean panna nalla result kidaikkum.

3. Rose water apply panni clean pannalum nalla result kidaikkum.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹலோ ஆர்த்தி தண்ணிய நல்லா கொதிக்க வச்சு அதுல வெந்தயம் போட்டு 15 - 20 நிமிடம் ஆவி பிடிங்க (ரொம்ப ஜாக்கிரதையா பண்ணனும்) நல்லா வேர்த்ததும் காட்டன் டவல் வச்சு முகத்துல ஒத்தி எடுங்க, அப்பறம் ஸ்பூனோட பின்புறத்த வச்சு மூக்கில் உள்ள கரும்புள்ளில வரண்டினாப்புல எடுங்க (ரொம்ப கீறாத ஸ்பூனா எடுத்துக்கங்க) இத 3 வாரம் போல செய்தா கரும்புள்ளிகள் குறையும். வெந்தயம் போட்டு ஆவி பிடிக்கறது முகத்துல இருக்கற அழுக்கெல்லாம் வந்துடும்.

சுபி உங்க டிப்ஸ் லாம் ரொம்ப பயனுள்ளதா இருக்கு.

நீங்க கண்ணாடி போடுவீங்களா.

மேலும் சில பதிவுகள்