when will mba final year exam in periyar university distance education

hi friends,
when will MBA final year exam in periyar university distance education.
anyone help me.

நிர்மலா கூகுள் பண்ணி பாருங்களேன், பெரியார் யுனிவர்சிட்டி டிஸ்டன்ஸ் எஜிகேஷன்னு போட்டு தேடி பாருங்க கிடைக்கும். அப்படி இல்லனா அந்த யுனிவர்சிட்டி நம்பர் இருந்தா கேட்டு பாருங்க சொல்லுவாங்க.

hi uma
thanks.தேடிபார்த்தேன் but கிடைக்கவில்லை.

நிர்மலா கிடைக்கலையா நான் பார்க்கறேன் கிடைத்தா சொல்றேன், போன் நம்பர் இருக்கா போன் செய்து கேட்டீங்களா.
தமிழ்ல நல்லா டைப் பண்றீங்களே தலைப்பு கூட தமிழில் இருந்தால் நல்லா இருந்திருக்கும்

நீங்க அட்மிஷன் போட்டது யுனிவர்சிட்டி லயா.. ஸ்டடி சென்டர்லயா? யுனிவர்சிட்டிக்கு போன் பண்ணி கேட்டுப்பாருங்க.. இல்லனா ஸ்டடி சென்டர்ல கேளுங்க... இப்ப டிசம்பர்ல எக்ஸாம் முடிஞ்சுருக்கும். அடுத்து ஏப்ரல் அல்லது மே மாசம் தான்.

கலை

hi kalai,
thanks.
நான் போடா வில்லை என் கணவர் தான் mba படிகிறாரு.study center ல கேட்ட சொல்ல வில்லை.

Hi nirmala.s april month..do u want exact date

hi uma
I don't know typing both tamil and English.
I m typing to through google translator.i ll try.
thank you uma

sari

Sari try panni parunga

hi mano,
yes. I want exact date bez my husband goes to Canada February.

மேலும் சில பதிவுகள்