இரும்புச் சத்து

நான் ரொம்ப ஓல்லியாக இருப்பேன். docter kita consult panunapa hemoglubin romba குறைவாக இருக்கு.அதுக்காக இரும்புச்சத்து மாத்திரை கொடுத்தாங்க அதை சாப்பிட்டும் எந்த improvement இல்ல, உங்களுக்கு தெரியுமா தோழிகளே, வேற என்ன சாப்பிடலாம் சொல்லுங்க?

அயன் டிஃபிஷியன்சிக்கு தினமும் உணவில் கீரை, மாதுளை, கேரட், பீட்ரூட், டேட்ஸ், அத்திபழம் போன்றவற்றை சேர்த்துக்கங்க. நல்ல பலன் தரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Dear balabharathi,
for the iron you can take murungai keerai, araikeerai,karisilanganni keerai, pasalai keerai(pallak) vanthayakeerai,and kongura pullicha keerai. In fruits you can take maathulam. Check the thyroide gland. You can use the iorn thava and kadai for the thosai, adai, chappatthi, and kuzhippaniram. Pl. avoid the nonstick vessals. You can take the keerai varities as sambar, koottu,poriyal, and kadaisal with pasipparuppu. Daily you must add even one teespoon ghee in your food with keerai.
For the bodyshape and otherthings ( vadivaana udal ammaippukku) you can take in sitha medicine. go to the sidha and aaurvedic medicine websites you can find many veriety of food items for your problems.
anbudan poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

தினமும் உணவில் எதாவது ஒரு வகை கீரை சேர்த்துக்கோங்க, தினம் 2-3 பேரீச்சம் பழம், தேன் சாப்பிடுங்க.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்