தேங்காய் சட்னி

தேதி: November 15, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - 1 மூடி
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 6
உப்பு - 1/2 ஸ்பூன்எண்ணெய் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்


 

தேங்காய்,வெங்காயம்,மிளகாய்,உப்பு அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பின்னர் அரைத்தவற்றுடன் சேர்த்து ஒன்றாக கலந்து கொண்டு பின்னர் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் முறைப்படி தேங்காய் சட்னி செய்தேன் நன்றாக இருந்த்து நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்