muga surukkam

hi friends mugathil ulla surukathirku enna seivadhu pa..

hey plz pa.. yarachum answer panunga

mugathuku fairness cream poduringala.

Skin doctor edam selungal.

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

illa pa.. endha cream um use panradhu ila

veettile panra iyarkai vaithyam ethum ilaya pa

muttaikos in saatrai theithal muga surukam maaruma pa

oilve oil use pani parunga afsya.

oh adhum use panlama thanks pa.. try panren

use panalam.

அன்புத் தோழி,

ஓரிரு சொட்டு நல்லெண்ணெயுடன்(அல்லது ஆலிவ்/தேங்காயெண்ணெய்) 4 அல்லது 5 சொட்டு தண்ணீரும் கலந்து இரண்டு கைகளிலும் பரபரவென்று தேய்த்தால், நுரை வரும். அதை அப்படியே முகத்தில் பூசி, சிறிது நேரம் வைத்திருந்து, பின் கழுவ வேண்டும்.

சருமம் உலர்ந்து போனால் சுருக்கம் விழும். சருமம் உலராமல் இருக்க, தரமான மாய்சுரைஸர் க்ரீம் உபயோகித்துப் பாருங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்