doubt'a clear panuga pa

ennaku nov 21 dhan delivery achu normal delivery dhan one month fulla bleeding stop agala dec 20 dhan stop achu..
2nd period 13days ley vandhuchu apadi varalama b'coz feed panna next late dhan varum yellarum solluvaga ennaku en sekiram aichu .

I also gone through the same problem several months ago... I have 11 month old baby now... we consult our doctor about this....sella peruku next month peroid agidalam but milk supplykum periodukum sambantham ellai... so neenga kavalai padama nalla sapidunga and pal kudunga... drink lots of water....

thanks mam

அன்பு தீபஸ்ரீ,

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், அதை நிறுத்தும் வரை பீரியட்ஸ் வராது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், எல்லோருக்கும் அப்படி கிடையாது. குழந்தை பிறந்த பிறகு, எப்பவும் போல நார்மல் ஆன இடைவெளியில் பீரியட்ஸ் வருவதும் உண்டு.

அன்புடன்

சீதாலஷ்மி

Hi deepa Sri எனக்கு பிரசவம் ஆன‌ பின் ஒரு 15 days bleeding irunthuchu apparam stop ayiduthu Ana again July first la again menses ayiduthu again February la than achu athu a vanga avanga hemoglobin a lava poruthathu

மேலும் சில பதிவுகள்