7 week baby sleeping full day

Hai,

my baby sleeping full day. mostly 22 to 23 hours. feeding every 2 hours or 3 hours.

and she having loose motion I given drops of Z and D.

I think ava sleeping for reason medicine na doubt illa Vera ethavathunu doubt.
yaruvathu etha medicine use pani erukikala. apadi use pani unga child thougi kita erupakala. pls help me.

அன்பு சரண்யா,

சிறு குழந்தைகள் மூணு மாசம் வரைக்குமே குறைந்தது 16லிருந்து 18 மணி நேரம் தூங்கி எழும்.

நீங்க சொல்லியிருக்கும் மருந்துகள் பத்தி எனக்கு எதுவும் தெரியலை.

தோழிகள் வந்து விவரம் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்