Help my 2 month old baby

Dear arusuvai friends,

Is woodwards gripe water good for vomiting?

My 2 month old baby is having gas and vomiting for 10 days...

Please help...

Tomorrow only iam having doctor appointment..

neagae sollradhu oru vidhatula correct dhan na ennoda babyku 2 doctor
consult panniruken orutar koduka vendamnu solraru orutar aganala onnum problam ellai nu solraru but gas problem errukum podhu adai kodhutha reliefa feel pannuva but avaluku 3month mudiyara varaikum gas problem erudhudhu adukupiragu adai completa stop panniten
and then mother non veg sapita grape water kodutha dhan kuladaiku geranam agum endrulam ellai edhum problem ellaina kandipa adai avoid pannidugae

'க்ரேப் வாட்டர்' என்று சமீபத்திய‌ கருத்துகளில் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தேன்.

அறுசுவையில் இப்போது தமிழில் கமண்ட் போடும் வசதி இருக்கிறதே! சகோதரிகள் தமிழில் தட்டினால் படிக்கச் சுலபமாக‌ இருக்கும். இன்னும் அதிகம் ஆலோசனைகளும் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்