Cooker Patthi Oru Doubt

Yennoda cooker la rice vacha frnds athu adi puduchuruchu na wash pannittu irrukka 2 days ah, ana black color innum Konjam appdiyea tha irrukku ,, na water la one day fulla ooravachu wash panni patha appavum abdi tha irrukku
yethavathu tips iruntha inform pannunga ,,,,,,,,,,,,,

அன்பு மகா,

குக்கர்ல‌ கொஞ்சம் புளியை உருட்டிப் போட்டு, அதோட‌ எலுமிச்சம்பழத் தோல்களையும் போட்டு, மூழகும் வரை தண்ணீர் ஊற்றி, நல்லாக் கொதிக்க‌ விடுங்க‌.

ஆறினதும், தண்ணியை வடிச்சுட்டு, அந்தப் புளி, தோல் இதை வச்சே நல்லா ஸ்டீல் ஸ்க்ரப்பர் வைச்சு, தேய்ச்சுக் கழுவினா, அடி பிடிச்சது ஓரளவுக்கு நல்லா சுத்தமாகிடும்.

ஒரு வேண்டுகோள், இப்ப‌ தமிழிலியே டைப் பண்றதுக்கு வசதி இருக்கு. தமிழில் டைப் பண்ண‌ ட்ரை பண்ணுங்க‌. எல்லோரும் படிக்கறதுக்கு, பதில் சொல்றதுக்கு வசதியாக‌ இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப‌ thanks அக்கா ,,,,,,

நா TRY பண்ண COOKER புதிது மாதிரி இருக்கு.THANKU ,, sAPATHI SUPER AH IRRUNTHUCHU,,,,

மேலும் சில பதிவுகள்