doubt

enaku december month complicated cataract surgery nadandhadhu. steroid tablet use panniyadhal enaku over weight pottu vittadhu. ippodhu naan gym ku pogalama pls help me. naan epadi en weight a kuraikalam.

அன்பு ப்ரசன்னா,

காம்ப்ளிகேடட் காட்ராக்ட்னு சொல்லியிருக்கீங்க‌. இரண்டு மாசம் கூட‌ முடிஞ்சிருக்காது இல்லையா.

டாக்டர்கிட்டயே டிஸ்கஸ் பண்ணலாம் இது பற்றி. இன்னொன்னு, ஆபரேஷன் ஆனதால‌, ஒரு வேளை ரெஸ்ட்ல‌ இருப்பதால், வெயிட் கூடியிருக்கும்.

தினமும் இரண்டு வேளை வாக்கிங் போகலாம், வெயிட் போடுவது கண்ட்ரோல் ஆகும்.

தண்ணீர் நிறையக் குடிங்க‌. கான்ஸ்டிபேஷன் இல்லாம‌ இருந்தாலே வெயிட் கொஞ்சம் குறையும்.

சாப்பாட்டில் நிறைய‌ காய்கறிகள், ஓட்ஸ் கஞ்சி, இந்த‌ மாதிரி டயட் மாத்திக்குங்க‌.

பசி தாங்காதுன்னு தோணிச்சுன்னா, மூணு வேளை சாப்பாட்டை, ஆறு வேளையாக‌ பிரிச்சு, சாப்பிடுங்க‌.

இரவு சாப்பாடு, 7 மணிக்கு முன்னால‌ சாப்பிட்டுடுங்க‌. பகல் தூக்கம் வேணாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்