kaal vekkam

Hai friends enaku 9 th month nadanthutu iruku kaal veekamaga ullathu innaikuthan vekkam start agiruku itharku enna seivathu. vekkam kuraiya enna seiya vendum and leg kal vali ullathu ippadithan irukuma delivery date nerungum pothu.

Kavala padathinga niraya thanni kudinga apram thanni athigam ulla vegetables sethu konga.urine nalla ponnalae kaal veengathu.payapada vendam prabha

மாதம் நெருங்க நெருங்க கால் வீங்குவது சகஜம் நீங்கள் கால்களை அதிகம்தொங்கவிட வேண்டாம் ,துங்கும் போது கால்கலை 2தலையனை மேல் வைத்து தூங்கவும் இளம் சுடு நீரில் கால்களை சற்று நேரம் வைத்து எடுத்தால் வளி குறையும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

thank u for ur reply friends

பார்லி தண்ணீர் குடிக்க‌ வேண்டும்.

மேலும் சில பதிவுகள்