down syndrome

2years back nan pregnent anen but antha beby ku down syndrome prb nu solli 4 and half month la atha abort pannavendiya thayiruchu...romba kastamairuchu. athu en first baby thangika mudiyatha alavu kastamairuchu..1 year gap vitu ippo marupadium pregnent a iruken....but ippavum romba bayama iruku...enaku intha baby entha kuraum illama venum ...plz help pannunga..nan enalam seyyanum ennalam seyya koodathu nu kongam advice kodunga...

டவுன் சிண்ட்ரோமுக்கு இது தான் காரணம் என ஏதுமில்லை. அதனால் முதல் குழந்தைக்கு நேர்ந்தது போல இரண்டாவதுக்கும் நேருமோ என்ற அச்சம் தேவை இல்லை, அப்படி நடந்தே ஆகும் என ஏதும் இல்லை. தைரியமாக இருங்கள். இது தான் டவுன் சிண்ட்ரோம் குறைபாடு வராம இருக்க தேவையான முதல் விஷயம். மனதில் பயமின்றி டாக்டர் தரும் மருந்துகளை சரியாக எடுத்துக்கங்க. நல்லா சாப்பிடுங்க. சளி காய்ச்சல் போன்றவை அண்டாமல் பார்த்துக்கங்க. உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் பிள்ளையும் ஆரோக்கியமாகவே பிறக்கும். கவலையின்றி இறைவனிடம் பாரத்தை விட்டு நிம்மதியாய் இருங்கள். உங்களுக்கு எங்கள் பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங க கவலப்பட பயப்பட வேன்டாம் சந்தோசமா இருங்க, நல்ல திக்ர் (தியானம்) செய்ங இறைவனிடம் பிரார்தனை செய்யுங்கள் இதுவே போதும நானும பிரார்திக்கிரன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

சளி இருமல் இருந்து வந்தது dr cough syrub எழுதி கொடுத்தாங்க‌ இப்போ லேசா சளி மட்டும் இருக்கு என்ன‌ செய்வது இதுனால‌ baby கு எதும் பிரச்சனை வருமா

Cough seekirama sariyagura maathiri pathukonga frnd romba cough vanthuchina unga stomach valikum frnd athanala unga babykum body pain aagum pa

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

எனக்கும் சலி பிரஷனை இருக்கு.3நால் தொடர்ஷியா இருக்கு.நான் இப்பொ 5மாதம்.இதுனால‌ குலந்தைகு எதும் பிரஷ்னை வருமா?

5 vathalai 9 milagu.sirithu uppu thanilapotu kothikavachu 1/2tambilar 2or3tadava kudicha udanasariyagum.

மேலும் சில பதிவுகள்