feeling too weak frds help me out

Hi friends. .
Nan 8weeks pregnant ah iruken.. romba tired ah feel panren.. oru velayum seiya mudiyala saapidavum kashtama irukku..idunala baby weak aaga chance irukka?? Please help me friends..

Kavala padatheenga konja nalaiku apdi than irukum rest eduthukonga.but konja konjama sapdunga sapdama iruka thenga.apothan baby healthy ah irukum.

கர்ப்ப காலத்தில் முதல் மூன்று அல்லது நான்கு மாதம் வரை உடல் அசதி மிக சகஜம்,இது எவ்வித்ததிலும் குழந்தையைப் பாதிப்பதில்லை,நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள்

Romba thanks nithya.. ennala active ah irukave mudiyala adan bayanduten. .saapida try panrenga..

Unga advice enaku aarudhala irukunga romba romba thanks..

கர்ப காலங்களில் எல்லோருக்கும் இப்படி தான் ஏன் நானும் இதனை அனுபவித்துள்ளேன் இதிிருந்து மீல சில வழிகள்
1 தினமும் குளிக்கவும் இது கஷ்டம் தான் பழகினால் சரி
2 அருகிளுல்ல உங்களுக்கு பிடித்த இடத்திற்கு செல்லுங்கள்
3 உங்களுக்கு பிடித்த உணவை ஒரு சிரிதலவாலும சாப்பிடுங்கள் பட்டனி கிடந்தால் இந்நிைல இன்னும் மோசமாகும்
4 தியானம செய்க
5 கவலை வேண்டாம்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

இந்த மாதிரி நேரத்தில சந்தோஷ்மா இருக்கனும், வனி சொன்ன மாதிரி இந்த மாதிரி நேரத்தில மூன்று மாதம் வரைக்கும் மயக்கம், வாந்தி எல்லாம் இருக்கும் அப்புறம் சரியாகிடும், இதனால குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது,

Janathul... nan middle east country la iruken en husband ku inga than work. .avar office poita full day nan thaniya iruka vendi iruku aduve enaku paadhi kashtama irukum yaarume illama.. en mind ku aduve depressed ah irukku pa..

Ok bala.. naan manage panna try panren..

கவலயே வேனாம் அதுக்குதானே அறுசுவை இருக்கு நாங்க எல்லாம் இருக்கம் தைரியமா சந்தோசமா இருதா தான் சந்தோசமான குழந்தை பிரக்கும் ஓ கே

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Romba sandoshama irukunga . Neenga elarum irukradu enaku inoru strength madiri iruku..thanks ka..

மேலும் சில பதிவுகள்