Baby Weight

en Kulanthaiku 10 month weight 7.2kg normal weight? and pal varuthu loose mostion poguthu ena sevathu nan office work avanga grand monther care panranga please very urgent replace please

குழந்தைக்கு பல் முளைக்கும் போது இப்படிதான் என்பார்கள் ஆனால் இப்படி இல்லை உங்க குழந்தை கீலிருந்து ஏதும் சாப்பிட்டதோ தெரியல /ஏதும் வைரஸாலோ தெரியல குழந்தைகு பாவிக்கும் பொட்டுல்களை நன்கு அவிக்கவும் குழந்தையை சளி இல்லாவிடின் குளிப்பாட்டவும்
மாஷனுக்கு ஒரு வௌ்ளை துனியில் சுத்தமான ரவைய போட்டு கொதிநீர் விட்டு பிலியவும் அதன் சார் முழுதும் வந்ததும் (ஜெலி மாதிரி இருக்கும்)அதில் கற்கன்டு சேர்து கரைக்கவும் பின் குழந்தைக்கு 4 நேரம் (1வேளைககு 8_10கரண்டிகள்) ஊட்டவும் இது மிக பயனுள்ளது பெரியவர்களுக்கும் பொருந்தும் என் குழந்தைகளுக்கும் கொடுத்திரிக்கன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

please pa konjam puriyala details please

success

எதுங புரியல மருந்து செய்முறயா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ஜனத்துல் உங்க குறிப்பு பார்த்தேன் அம்மாவுக்கு கொஞ்ச நாட்களாகவே வயிற்று போக்கு இருக்கு மாத்திரை எல்லாம் சாப்பிட்டு பார்த்தாச்சு எதுனால் என்பதை கண்டறியவே முடியல. பெரியவங்களும் இதை சாப்பிடலாம்னு சொல்லி இருக்கீங்க பெரியவங்களுக்கும் இதே முறையில் சாப்பிடலாமா. ப்ளீஸ் சொல்லுங்க

ஆமாங்க எங்க வீடல மாஷனுக்கு இதுதான்ங மருந்து எல்லாருக்கும் ஏற்றதுங்க

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ரொம்ப நன்றி ஜனத்துல் அம்மாக்கு செய்து கொடுக்கறேன். ரவையை துணியில் வைத்து அதில் சூடான் தண்ணீரை ஊற்றனும் அந்த தண்ணீருடன் கற்கண்டு சேர்த்து குடிக்கனும் சரிதானே ஜனத்துல். எனக்கு புரியல தண்ணீல் சேர்க்கனுமா ரவையோட சேர்க்கனுமா

றவை150கி பொட்டளமாக கட்டி அதனை 1பவுள் கொதி நீரில் முக்கி வடியில் வைத்து கரண்டியால் மசிக்கவும் மசித்த சாற்றில் தான் கற்கண்டு சேர்து கரக்கனும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ரொம்ப நன்றி ஜன்னத்துல் ரவையுடன் தானா சரி.

உங்க அம்மாவின் மாஷன் குணமாங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்