பரோட்டா வீட்டில் செய்யனும்

பரோட்டா வீட்டில் செய்யனும் அதுக்கு tips சொல்லுஙக................

http://www.arusuvai.com/tamil/node/14477

இதை ட்ரை பண்ணி பாருங்க, அப்பறம் வேற பரோட்டா ரெசிபி தேடவே மாட்டீங்க :) அவ்வளவு சாஃப்ட்டா, டேஸ்ட்டா இருக்கும். மை ஆல் டைம் ஃபேவரட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்