good news friends

enaku male baby piranthu irukkan feb 6th... share pannanumnu nenaichen athan msg potten... ellaroda blessings en paiyanu ku kedaikanum...

Hi koki Congrats. I'm so happy. Unga cute paiyanuku ennoda happy welcome. Rendu perum udamba pathukanga.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

வாழ்த்துக்கள் கோகி. மிகவும் சந்தோசம் குட்டி பையனை இந்த‌ உலகிற்கு அன்போடு வரவேற்கிறேன்.அன்போடும்,பண்போடும்,அறிவோடும்,அழகோடும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

என்றும் நட்புடன்
மீனாகண்ணப்பன்

congrats goki

வாழ்துக்கள்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Ungal kutti payan ivvulagai azha piranthu vitana.vazhthukal thozhi.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

hi my hearty wishes to u & ur sweet son

எல்லா புகழும் இறைவனுக்கே

hai koki really happy pa எனக்கு இப்ப உங்க பாபா வா பார்க்க ஆவலாய் உள்ளது....கோகி

மேலும் சில பதிவுகள்