i have doubt

en peyar srinivasan. en thangai peyar kaviya. oru varudam munnaal avaluku mugathla pimples karumpulli vandu mugam yellam asingama pochu, appa makkal tv-la[santhai program], arusuvai website [inda] vijayalakshmi advertiment koduthanga avankita mooligai pack vangi 3 months use panna appuram anda problem illama pochu nalla colorum vanthudichu.
aday problem yenaku vanthuruku. vijayalakshmi number miss panivitom, [nagu herbal products]. yarukitavuthu avanga contact details irundal solunga please
itsssssssssssssssss very urgent

//arusuvai website [inda] vijayalakshmi //

இப்படி அறுசுவை பெயரை பயன்படுத்தி யாரேனும் விளம்பரம் கொடுத்து இருந்தார்களா? அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் அதற்கும் அறுசுவைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்பதை இங்கே தெரிவிக்க‌ விரும்புகின்றேன்.

நாங்கள் எந்த‌ ப்ராடக்டும் விற்பனை செய்வதில்லை. Nagu products என்று ஒருவர் தொடர்ந்து இங்கே பதிவுகள் கொடுத்து கொண்டிருந்தார். விளம்பரம் போல் இங்கே பதிவுகள் கொடுக்க‌ அனுமதி இல்லை என்பதால் அவரது பதிவுகளை நீக்கி இருக்கின்றோம். இப்போது அவர் பெயரையும் கண்டறிந்து நீக்கவிருக்கின்றோம். மன்றத்தில் விளம்பரம் போல் சிலர் தொடர்ந்து பதிவுகள் கொடுக்கின்றனர். பொதுவாக‌ அந்த‌ மாதிரிப் பதிவுகளை நீக்கிவிடுவோம் என்றாலும், சில‌ பதிவுகள் தப்பிவிடுகின்றன‌.

இம்மாதிரியான‌ பதிவுகளைப் பார்த்து நீங்கள் மேற்கொள்ளும் வியாபாரத் தொடர்புகளுக்கும், அதனால் ஏற்படும் பிரதிபலன்களுக்கும் அறுசுவை நிர்வாகம் எக்காலத்திலும் பொறுப்பேற்காது. இந்த‌ விதியை பலமுறை எடுத்து உரைத்து இருக்கின்றோம். நிபந்தனைகளிலும் தெளிவாகக் கொடுத்துள்ளோம். ஆகவே, இது போன்ற‌ விளம்பரதாரர்களைத் தொடர்பு கொண்டு அதனால் உங்களுக்கு ஏற்படும் லாப‌, நஷ்டங்களுக்கு நீங்கள் மட்டுமே முழுப்பொறுப்பு என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவாக‌ விளக்கிவிடுகின்றோம்.

sorry for the inconvenience,

but that madam products is realy very good and result also 100%.

That's why i ask the question. do u know their contact. pls help me

medicala kidaikuma.

avaluku mudhukula sila idathula white white ah iruku?enna panrathu.

avaluku kadalai mavu matum than pottu kulupatturom.

athodu turmeric powder um use pannalama.

what do u say? my questions is different from ur answer.
i do not understand?

மேலும் சில பதிவுகள்