plz help me friends

ஹாய் தோழீஸ்,

மலை வேம்பு சாப்பிட்டால் கரு தரிக்கும் என்று அருசுவையில் படித்தேன். எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாமா இல்லை மாத விலக்கான‌ மூன்றாவது நாள் தான் சாப்பிட‌ வேன்டுமா? தயவு செய்து பதில் கூறுங்கள்

என்றும் நட்புடன்
மீனாகண்ணப்பன்

மேலும் சில பதிவுகள்