DEAR FRDS PLZ HELP ME

Na Jan 15 Period aanen so pregnancy ya therichuga enna pannanum nu kojam solluga frds
<!--break-->
Na Jan 15 Period aanen so pregnancy ya therichuga enna pannanum nu kojam solluga frds

hai pregency test kit poi kadai la keluga pa ....,aprm adha la check panuga

மெடிகல போய் பிரகன்சி டெஸ்ட் கிட் வாங்கி டெஸ்ட் பன்னுங்க அதுல பாஸ்டிவ் வந்ததுன கன்சீவ் ஆனது கன்பாம்.

test panniten negative va iruku atha ore kavalaiya iruku enna pandrathunu theriyala frds

நீங்க கவலபட வேனா ஏன்னா சிலருக்கு காலம் தாழ்திகூட காட்டும் நிரைய சலாது சாப்புடுங்க சூடான ஐடங்கல சாப்புடாதீங்க டெரவல் பன்னாதீங்க

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

thanks frds and ennoda wait 35k athu naala problem illala ennoda 147cm

neegae romba avasara padhadhigea negae periods agi 35th dayku apparam test pannanum neagae solradha pathA ennum 30 days kuda aggalayae

THANKS FRDS BUT NA PERIOD AYYIDEN SO SAD

dont woory

hai saransundar,

feb 15 th ku appuram nenga test panni parunga pa.

medicala velocit nu kaetu parunga pa.athula pinnadi detail ah irukum pa.

husband kuda ipothaiku contact vajuka vaendam pa.

கவலய விடுங்க கூடிய சீக்கிரமே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் மனம் தளர வேண்டாம் எனக்கும் முதல் குழந்தை தட்டிருச்சு அதில் ஏதாவது நன்மையொன்டு இருக்கும்பா இப்ப எனக்கு இரு ஆண் குழந்தைகள் இருகாங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்