DEAR FRDS PLZ HELP ME

Na Jan 15 Period aanen so pregnancy ya therichuga enna pannanum nu kojam solluga frds
<!--break-->
Na Jan 15 Period aanen so pregnancy ya therichuga enna pannanum nu kojam solluga frds

dont worry pa.

PERIOD AAGALA FRDS urine PONAPPA MATTUM 2 TIMES BLOOD VANTHUCHU FRDS. ANY PROBLEM MA IRUKUMMO FRDS HELP ME

FRDS NA PERIOD AAGALA URINE PONNAPPA MATTUM THA 2TIMES BLOOD VANTHUCHU PLZ HELP ME

hai jannathul

how are you?

en baby piranthu 3 months ahguthu.pirakkum pothu 4 kg iruntha.eppa varaikum 4.5 than iruka.wait kuda enna panrathu.

help me.

Payapadathinga tension agathinga Sila perku tensions ye periods vanthdum.so kavala padama irunga.heavy work,travel la panathinga.relax ah irunga.rest eduthukonga.

உங்க வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா அவங்க உதவியுடன் சீக்கிரமே ஆஸ்பத்ரி செல்லுங்கமா அங்கு டாக்டர் ஸ்கேன் பன்னி என்ன பன்னனும் என சொல்லுவார் உங்கள் கனக்கின் படி இன்னும் ஒரு மாதம் கூட இல்லை பயப்பட வேண்டாம் ஓ கே

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ஹாய்
நான் நலம்ங
4/6பூர்தியாகும் வர தாய்பால் தான் குடுக்கடாம் ஆனால் பாரம் குறைவான குழந்தைகளுக்கு மேலதிக ஆகாரம் தெடங்கலாமே

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

innaikku ungalukku 29 days thaana aaguthu. silarukku regular periods na correcta 28 days laye therinchidum.silarukkum innum 5 days aagum. so neenga innum 4 or 5 days kalichu test panni parunga... mukkiyamana visayam morning elunthathume vara first urine ah eduthu kidla vittu 10 minutes kalichu parunga.. ok... take care and all the best...

you dont worry.. athaye ninachu think pannathenga... i think neenga romba athaye ninachuttu irukkenga... silarukku pregnant aanalum delivery varaikkum monthly athe timla light ah periods padumnu solluvanga.. so wait pannunga... take rest

மேலும் சில பதிவுகள்