motionla blood

yen sonku 6 month nadakuthu rice kanji kudukirain athila konjam oomam seragam rice moondryum kodikirain.ithu sariya? two daysku oruthavaithan motion. motion pogumpotu romba kasda paduraan onr time blood vantu vittathu. yenna kaaranam yendru thayriyala.naan yena panrrthu pls solllunga

rice kanji kodukalam,, niraya water kodunga, sapta arambichavawater kodukalam, daily motion pora mathiri partukunga. blood vantha doctor kita check pannunga,en son 2 days once than poyetu irunthan doctor kita check pannunan oru syrub koduthana apa daily correct motion free ya ponathu..

PLEASE MAKE SURE THAT RICE KANJI IN GOOD DILUTED CONSISTENCY AND GIVE SOME BANANA AND MORE LUKE WARM WATER TO HIM. TAKE CARE

சுதா 6மாதம் குழந்தைக்கு சீரகம் ஓமம் எல்லாம் எதுக்கு தரனும்.. பருப்பு சாதம் நெய் போட்டு தாங்க‌. பழம்.. ராகி கஞ்சி.. சத்துமாவு..செரலாக்.. இந்த‌ மாதிரி தாங்க‌. பால் குடிக்கிற‌ குழந்தைக்கு இவ்லோ கெட்டியா கொடுத்தா எப்படி.. அதுதா அவனால‌ சரியா motion போக‌ முடியல‌ 2 நாள் ஒரு முறை அழுத்தி போகும் போது blood கண்டிப்பா வரும்.. அறுசுவை‍‍ ல‌ குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்னு இந்த‌ லின்க் ல‌ இருக்கு http://www.arusuvai.com/tamil/node/14967 நீங்க‌ இது follow பண்ணுங்க‌ சுதா எந்த‌ பிரச்சனையும் வராது.. என் குழந்தைக்கு 5மாதம் முதல் இதில் உள்ள‌ உணவு முறை தான் கொடுகிறேன்.. எந்த‌ பிரச்சனையும் இல்லை.. திட‌ உணவு தரும் போது ஒரு நாளைக்கு 2முறை ஆவது கண்டிப்பா motion போவாங்க‌.. தினமும் ஒரெ மாதிரி உணவு தராம‌ மாத்தி கொடுத்தா குழந்தை விரும்பி சாப்பிடும்..Ex.. Breakfast /milk/ceralac/ Lunch /daily oru dal rise/potato/fruits juice Night /sathumaavu/ idly./ragi

மேலும் சில பதிவுகள்