pls help me

4th month start agi 2 weeks aguthu.iron tab 4days ah sapduren.but black colourla motion eruku.normal aga enna pannanum?ithunala ethum pblm ah?pls reply me.

அயர்ன் மாத்திரை சாப்பிடால் அப்படிதான் இருக்கும் அதனால உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் எந்த ப்ராலமு வாரது. நீங்க பயபடாம இருங்க

thanks sister for reply me.enaku one week eruku.one week ah than iron tablet eduthutu eruken.inium ipdithan erukuma?

மாத்திரை சாப்பிட வரைக்கும் அப்படிதான் இருக்கும் அப்புறம் சரியாகிடும்.

very thanks sister.kavalaiyave erunthuchu.ipothan relaxed ah eruku.thank u

மேலும் சில பதிவுகள்