Body weight santhekam

enaku delivery date 28 march 2014 weight 2th month 50 kg 9th month 63 kg Eveallavu wait erukalama 3month 4 kgs athikamakiyathu, please reply

காலை வணக்கம் கிரிஜா, இன்னும் உங்களுக்கு டெலிவிரிக்கு ஒரு மாதம் தான் இருக்கு வெயிட் குறைந்தால் தான் பிரச்சனை அதிகமானல் உன்னும் இல்லை நல்லதுதான் எனக்கும் ஏன் டெலிவிரிக்கு முன்னாடி 63 kg தான் இருந்தேன். நார்மல் டெலிவிரி தான். டாக்டர் கூட சொல்லிருப்பாங்க ஒவ்வொரு மாதமும் வெயிட் அதிகமாகனும். ஒரு பிரச்சனையும் இல்லை ஒகே. சந்தோஷ்சமா இருங்க.

pregnancy timela 10 to 12 kg ku maela wt increase aagum.... its normal only... so dont need to worry.....

reply ikku very thanks

34 weeks kal kai veekkam ullathu etharku ennaseyarathu theriyala, Dr kitta katta salt kamiya eduthuka sonnaga verayethenam seyalama please reply

கால் வீக்கத்துக்கு இரவு தூங்கும் முன்பு வென்னீர் வைத்து வெது வெது வென்று காலில் ஊற்றவும். கால் வீக்கம் குறையும்.

ennaku 35 week mukam kalluthu ellam karuthu errukku, delivery date march 28
erumal ullathu please reply

Better u go and c doctor

இப்போதே இப்படி இருப்பதில் பிரச்சனை ஒன்றும் இல்லையே? எனக்கு சுகப்பிரசவம் தானே ஆகும்?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Dr feb 28 vanthu katta sonnarkal ennum 10 days ullathu ennaseyarthu theriyale

இருமலுக்கு முதல்ல மருந்து எடுத்துக்கங்க சிஸ்டர். கருப்பாக மாற என்ன காரணம் னு எனக்கு தெரியல. யாரவது வந்து சொல்வாங்க. சிஸ்டர் உங்களுக்கு குழந்தையோட தலை திரும்பிடுச்சா? மார்ச் 28 னா முன்னமே கூட டெலிவரி ஆகலாம் இல்லையா டேக் கேர் பா.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்