சின்ன சந்தேகம்

friends, mom's ,sisters காய் வாங்கி நெரயா waste பன்றேன் , நாங்க‌ 2 பேர் தா வீட்ல‌ எப்படி save பன்றது, அம்மா வீட்ல‌ fridge use பன்னது இல்ல‌ , இங்க‌ use பன்ற எப்படி use பன்றது , Money save பன்றது நெனச்சா fear ah இருக்கு,
advice me

daily home thevayanadha mattum vaguga ....,illa na oru 3days once vagyga okkk,use panuradhu onum bayam ila

arusuvai site is super

4 vadhu மாத கர்ப்ப காலத்தில் உணவுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் ....

மேலும் சில பதிவுகள்