35 week mukam kalluthu ellam karuthu errukku,delivery date march28

Feb 15 dr edam chendrapothu baby nallaerukku 5 th month ethuthathu than Feb 28 scan pannikalam enrusonnarkal,Dr feb 28 vanthu katta sonnarkal ennum 10 days ullathu ennaseyarthu theriyale35 week mukam kalluthu ellam karuthu errukku,delivery date march28,

குழந்தை பிறந்தவுடன் எல்லாம் சரியாகிடும்.டெலிவிரிக்கு பின் எல்லாம் சரியாகிடும்.

எனக்கு ப்ரெக்னன்ஸி நெருக்கு வாட்டில் அப்படி தான் இருந்தது... முகமெல்லாம் கருத்து போய்... டெலிவரிக்கு அப்பறம் சரியாகிடுச்சு...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்