house cleaning

வீட்டை சுத்தம் செய்ய வாக்குவம் க்ளினர் பயன்படுத்தலாமா சரியாக வருமா எப்படி பயன் படுத்துவது ஐடியா சொல்லுங்கள்

நிச்சயம் பயன்படுத்தலாம்.
உங்கள் வீட்டுத் தரைக்கு என்ன போட்டிருக்கிறீர்கள்? பொதுவாக கார்பட்டுக்கு தனி செட்டிங், தரைக்கு தனி செட்டிங் என்று இருக்கும். அதை விட குட்டிக் குட்டியாக ஒவ்வொரு இடம் சுத்தம் செய்ய ஒவ்வொரு காஜட் இருக்கும். இவையெல்லாம் ப்ராண்டுக்கு ப்ராண்ட், மாடலுக்கு மாடல் வேறுபடும்.
துணிப் பை கொண்டது, பேப்பர் பை கொண்டது, பையே இல்லாத வகை எல்லாம் கிடைக்கும். இன்னும் சில அட்வான்ஸ்ட் செட்டிங் எல்லாம் கூட இருக்கும். என்ன ப்ராண்ட் வாங்கி இருக்கிறீங்க?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்