hospital child pls pray for us.

என் மகள் வ.போக்கு தொடந்து வந்தது அதனால் மருத்துவர் இடம் போன போது கிறுமிகள் தாக்கிதல் நேற்று அட்மிட் அகி இருக்கள். தோழிகளோ கடவுள் pray panukha. என்னை அனைவரும் thitikaraga.

thozhikha god pray panukha pa pls. என் குழந்தை வயது 2 varam 3 week. nanu thaniya erukhan. en amma and mamiyar en kuda fight. varagha ana kovama pasee kasa padutharaga. en sister kova padara nee thaniya eruthathala than papa epadi. soluga pa epo nanu chennai erukan next month shifed to b'lore pa. aga therijavakha kami pls help me Chennai Amma vetula comfortable kami engaya. erukhalama illa b'lore poi koja kalam en amma vechee adjust panalama....

கவல படவேனாங்க குழந்தைக்கு நலமாகிடும் நானும் பிரார்திக்கிறன் தைரியமா இருங குழந்தைய கவனமா பாருங்கபா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Hi U.Aarthi how r u

nan vunga papakaga pray pannikuren sis.... dont worry... yar thittanalum kavala padathinga.... namma nallathuku than soldranga nu nenachunga and yar enna sonnalum namma pappava namma than pathukka porom..... en papavum last month hospitalla admit panni irundhom.... kadavula mattum nambi continousa pray panniktae irunthen... so pray well..........

உங்க குழந்தைக்கு உடல்நிலை சரியாகிடும். எதுக்கும் கவலை பட வேண்டாம். தோழிகள் எல்லோரும் உங்களுக்காக கடவுளிடம் பிராத்தைனை பன்னுறோம். ஒகே.
தோழி உங்களிடம் ஒரு வேண்டுகோள் நீங்க தமிழில் டைப் பன்னுனிங்கன பதில் கொடுக்க கொஞ்சம் ஈசியா இருக்கும்.

Saranya Sister Don't worry , We 'll Pray For UR cuteeee,,,,

hai friend ninga kavalai padathinga nan pray panikuren ninga bangalore vanthathum enaku inform panunga i am in bangalore dont worry

nalla erupom nalla erupom ellarum nalla erupom

Hai friends,

thanks to all. nanu papa thugum pothu or feed panu pothu type panaran pa. Tamil type pana Rompa time aguthu pa. athan English type panaran pa.

Hai,

sure friend. I will inform you. this my personal mai id. mail me friends.

charanyabadhri@gmail.com...

ok this is my mail id steffykiran@gmail.com

nalla erupom nalla erupom ellarum nalla erupom

seekiram sari aagidum... kavalai padaadhinga....nanga pray pannikarom....

மேலும் சில பதிவுகள்