Good news to all my friends

Hai friends enaku female child piranthuruka 18th feb normal delivery. iam very happy and unga ellarukum share my happiness share pandren. and also oru doubt baby ku evlo neram feed pannanum paal kammiyaga irukra mathiri feeling baby night sariya thongurathuku enna pannanum reply me friends. enaku my kutty babya nalla pathukanum ippovey kavalai vanthuruchu.

congratz pa..

Muthumari

Hi prabhamugesh congrats all the best tc

வாழ்துகள். செல்லக்குட்டிட பெயர் என்ன? பிரபா நீங்க குழந்தைக்கு பால் பத்தாது என்ற எண்னத்தை கைவிடுங்கப்பா இந்த எண்ணம் ஒன்றே பால் சுரப்பதனை தடுத்திடும் நீங்க நல்லா சாப்பிடுங்க பின் நிரைய தண்ணீர் பானவகைகள் குடியுங்க நல்லா ரெஸ்ட் எடுங்க அப்ப தானாவே பால் சுரக்கும் டிலிவரிக்கு அடுத்து அடுத்த நாளே பால் சுரப்பது கம்மிதான் அதற்காக புட்டிபால் கடுத்திடலாம் பசிநால அழரா என நினைக்கவும் வேண்டாம் குழந்தை குடிக்க குடிக்க தான் பால் சுரக்கும் அடுத்து இரவில் குளிர் காரனமாக, ஆடை நனைவு,பசி என பல காரணத்தினால் துங்காமல் அழுவா எதற்காக அழுவுரா என்பத நீங்க கண்டரின்சி பக்குவமா பாத்துகுங்க 2மணித்தியாலத்திற்கு ஒருமுறை 1/2 மனிநேரம் பீட் பன்னால் பேதும் உங்களுக்ு இன்னும் பல தோழிஸ் வந்து பதில் போடுவாங்க அப்பொழுது இன்னும் புரியும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

congratulation... 2 hours once kodunga... papa azhumbodhu feed pannunga... neenga unga papaku nallaa feed pannanumnu ninainga... appa dhan niraiya kidaikum... feed pannumbodhu manasa happya vachikonga... vegetables niraya yeduthukonga... nalla sapdunga....

வாழ்த்துகள் பிரபா பெண் குழ்ந்தை சூப்பர். குழந்தைக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு தடவை பால் கொடுங்கள், குழந்தைக்கு தொண்டை காய விடாமல் பாப்பா தூங்கினாலும் எலுப்பி பால் கொடுங்கள். குழந்தையை கவனமாக பாத்துக்கோங்க

வாழ்த்துக்கள் சிஸ்டர். தாய்ப்பால் அதிகம் சுரக்க நீங்க நிறைய பசும்பாலும், பூண்டும் சேர்த்துக்கங்க. பாப்பாவ பாத்துக்கங்க. TC.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Vaalthukkal thozhi,manasuku rompa santhosama irukuma.ningalum unga baby'um nalla healthya nalla irukanum thozhi...

ALLAHU AKBAR. . . .

வாழ்த்துக்கள் .... தாய்ப்பால் அதிகம் சுரக்க நீங்க நிறைய பசும்பாலும், பூண்டும் சேர்த்துக்கங்க. பாப்பாவ பாத்துக்கங்க.

Congrtz Sis ,,, Take Care to ur Princes ,,, my love Pray for ur princes

Thank u to all of u friends

மேலும் சில பதிவுகள்