male babyenna delivery sekkaram akkuma

enakku delivery date 28 march, male babyenna delivery sekkaram akkuma eppathu 36 week starting please reply

hi girija,
நிறைய பேர் அப்படி தான் சொல்றாங்க. 37 வாரம் முடிந்தாலே குழந்தை எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம் னு சொல்றாங்க. டேக் கேர் சிஸ்டர்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

enaku apadi tha baby delivery achi pa enaku male baby the iruka pa take care pa

பிள்ளை பிறப்பது உங்கள் உடம்பை பொறுத்தது.அது ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்று கிடையாது.பிள்ளை பிறக்கும் போது பிறக்கட்டும் என்று விட வேண்டும். மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.இது மிகவும் அவசியம்.எப்படியும் குழந்தை பிறக்க போகிறது. அது ஆரோக்கியமாக பிறக்கட்டும் என்று மட்டுமே நினைக்க வேண்டும். எனக்கு பெண் குழந்தையும்,ஆண் குழந்தையும் சொன்ன தேதிக்கு 2,3 வாரத்திற்கு முன்பே பிறந்தது. அதிலும், பெண்தான் முன் பிறந்தது. அதனால், குழந்தை பிறப்பது எல்லாம் நம் உடம்பு,மனது எல்லாம் சம்மந்த பட்டது. மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.
இதை நினைப்பதை விட‌, பிள்ளைக்கு தேவையானதை எடுத்து வைக்கலாம். நல்ல‌ பாட்டு கேட்டலாம். நல்ல‌ விதமாக‌ பிரசவம் ஆகவேண்டும் என்று நினைத்து தினமும் நடக்கலாம்.

அனுபவம் பேசுகிறது

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

hi pa.. enakum male baby than... delivery date ku 2 weeks before ah piranthan coz enaku sugar, BP vanthuchu so earlier ah ena admit panni vali marunthu koduthu delivery parthanga.. normal than... but nan partha varaikum avanga udambu poruthu than delivery aguthu ma... boy or girl ethum namma kaila illa... so dont worry about ur baby... take care of ur health... sugar, BP varama parthukonga ethukum payapadathinga god ah nenaichukonga nan delivery time god ah thavira vera yaraium nenaikala... nalla sapidunga, walking ponga, mudinja delivery time one month before la irunthu nalla veetu velai seinga... ungaluku normal delivery than agumnu nenaikanga.. doctor ethu sonnalum kathula vangathinga... ithu enoda experience just share with u... daily um bagavatham padinga pa.. good for u and ur baby..

மேலும் சில பதிவுகள்