28th day

எனக்கு இன்று 28ஆவது நாள், வெள்ளை படுகிறது , அடிவயிறு லைட்டா வலி இருக்கு, நாங்கள் குழந்தைக்காக காத்திருக்கோம். pls pls frnd solluga ......

enoda double clr pannaga. pls pls.................

pls soluga and today 29th day and naan previous month days padi paatha one day thali iruku and marriage ku munadi 31 days aagkum and previous month tha mention pannava ila regular ra vara date padi paakava? pls reply pannuga frnds pls pls.

what happend? ma....

what happend? ma....

ila sister enaku yesterday 28th day now white paduthu. previous month panni paatha today 1day thali iruku.

சுதா நீங்க‌ confirm பண்ணியாச்சா கர்பமா இருகீங்கனு..

வனலக்ஷ்மி டெல்லி ல‌ எங்க‌ இருக்கீங்க‌.. நானும் டெல்லி ல‌ இருக்க‌.. நான் GURGAON la இருக்க‌ பா

No actually regular periods 31 days once varum but previous monthla 28 days la vanthutu entha month la that 28 days timing mudichuduchu. 2 days thali iruku naan pregnant ta iruken na nu theriyala. bt white paduthu. white padurathunala pregnant ila nu meaning ah nu enaku theriyala. so bayama iruku.

சுதா டோன்ட் வொரி. வெள்ளைபடுதல் லைட்டாக இருப்பது ஒன்றும் பிரச்சனையில்லை. அரிப்பும், நாற்றமும் இல்லாதவரை அதை பொருட்படுத்த வேண்டாம். டென்சனா இருக்கிங்க போல. இந்த நேரத்துல தான் free யா இருந்தாகனும். இன்னும் ஒரு வாரம் கழித்து home test செய்து உறுதி பண்ணிக்கங்க. குட் நியூஸ் சொல்லுங்க. அதிகமாக white discharge இருந்தா மஞ்சள் பூசணிக்காய் வாங்கி salad போட்டு sugar add பண்ணி சாப்பிடுங்க. சரியாய்டும்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

naanga VIKASPURI LA IRUKKOM....PA

மேலும் சில பதிவுகள்