thaai pal

hai friends enaku baby piranthu 13 days aguthu but paal avlo illai kulanthaiku pothumana alavu illai pls friends ithunala romba kavalaiyaga ullathu udaney eppadi thai pal suraka vaikrathu en kulanthaiku thaipal mattum tharanu antha alavuku nan enna sapidanum sollunga waiting for ur reply friends

குழந்தை எப்படி இருக்காங்க, 13 நாட்கள் தான் ஆகுதா, பால் பத்தலேனு வேற எதுவும் கொடுகாதீங்க தாய் பால் மட்டும் தான் கொடுக்கவேண்டும். தாய் பால் சுரக்க நீங்க காப்பில ரஸ்க் நனைச்சு நிறைய சாப்பிடுங்க, பூண்டு அதிகமா சேர்த்துக்கங்க, கண்டிபா குழந்தைக்கு குறைந்தது 1 வருடம் வரைக்கும் தாய் மட்டும் கொடுங்கள். ப்ளீஸ் பா நீங்க கொஞ்சம் தமிழில் டைப் பன்னுனீங்க நாங்கள் பதில் அளிக்க கொஞ்சம் ஈசியா இருக்கும்

Milk'la fenugreek 1spoon add panni mrng,afternoon,night sapidunga pa kandipa gud result kidaikum.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

ok friends thank u for ur reply and vera ethavathu tips irunthalum share with me

மேலும் சில பதிவுகள்